GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7
அரசு
கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7
INTERNATIONAL WEBINAR MARATHAN - 2020
DEPARTMENT OF TAMIL & IQAC
MULTI DISCIPILINARY ASPECTS IN TAMIL
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் ஆய்வுக் களங்கள்
நாள்: 30.06.2020
காலை 10 - 1.00 மற்றும் நண்பகல் 2.00 - 5.00
"Learning should not stop
during lock down." Our College proudly conducted “ONE DAY INTERNATINAL WEBINAR MARATHON-2020 on 30.06.2020 during this pandemic lock down time for the benefit of
our students, research scholars and academicians.
“கல்வி
கரை இல; கற்பவர்
நாள் சில” என்ற
தொடருக்கேற்ப தடைகளற்ற கல்வியின் பயனைப் பெற எங்கள்
கல்லூரி, பெருமையுடன்
கொரானா தொற்றுநோய் பரவும் ஊரடங்கு காலத்தில் “தமிழ்த்துறையும்
மற்றும் உள்தர தர உறுதியீட்டு மையமும் (IQAC)” இணைந்து தமிழ்
ஆய்வுக் களங்கள் கருத்தரங்கினை 30.06.2020
அன்று நடத்தியுள்ளது.
Patron DR.S.S.Kalaichelvan PRINCIPAL
Convener DR.R.Shanthi
H.O.D.,
IQAC
Coordinator DR.N.Vijayakumar
Organizing Secretary DR.J.Premalatha
தமிழ்த்துறை மற்றும் உள்தர
தர உறுதியீட்டு மையம் இணைந்து
நடத்திய ஒரு நாள் பன்னாட்டுக்கருத்தரங்கில் முனைவர் இரா.சாந்தி, தமிழ்த்துறைத்தலைவர் அவர்கள்
தொடக்கவுரை நிகழ்த்தினார். முனைவர் சி. கலைச்செல்வன், முதல்வர் அவர்கள்
தலைமையுரையாற்றினார். முனைவர் ந.விஜயகுமார், உள்தர உறுதியீட்டு மைய
ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கப் பொருண்மை குறித்த
அறிமுகவுரை முனைவர் ஜ.பிரேமலதா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வழங்கினார்.
முத்தமிழ்ப்பிரிவு, அறிவியல் பிரிவு, சமூக அறிவியல்
பிரிவு, வணிகவியல் மேலாண்மைப் பிரிவு என்ற நான்கு
பிரிவிற்குள் தமிழிலக்கியத்தில் உள்ள, தம் துறை சார்ந்த கருத்துகளைப் பல துறை
வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.
SEMINAR CONDUCTED IN THE CATEGORY OF MUTTAMIZHIL , SCICENCE, SOCIAL
SCIENCE, COMMERCE AND MANAGEMENT ASPECTES
முத்தமிழ் பிரிவு
முத்தமிழ்ப்பிரிவில்
, “கேரள நிழற்கூத்து“ (KERALA SHADOW PUPPET ) என்ற தலைப்பில் முனைவர் ப.முருகன், இணைப்பேராசிரியர், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்கோடு, கேரளா.
அவர்களும்,
“எட்டுத்தொகையில் இசை” (MUSIC IN ANCIENT TAMIL LITERATURE) முனைவர் கி. தினேஷ்குமார், இசையாசிரியர்
மற்றும் ஆய்வாளர், தஞ்சாவூர்
அவர்களும்,
புதுச்சேரி.“முத்தமிழ் வித்தகி மாதவி“ (SILAPATHIKARA MADHAVI ‘S TALENTS) க.கிருஷ்ணம்மாள், தமிழ் உதவிப்பேராசிரியர், தாகூர் அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரி, புதுச்சேரி. அவர்களும் தம் கருத்துகளை
எடுத்துரைத்தனர்.
அறிவியல் பிரிவு
வே.திருக்குமரன்,
புவியமைப்பியல் துறை,
அரசு கலைக் கல்லூரி,(த) சேலம் -7
அறிவியல்
பிரிவில் “குமரிக்கண்டம்” (KUMARI KANDAM – LEMURIA)முனைவர் வே.திருக்குமரன், புவியமைப்பியல்
துறை,அரசு கலைக் கல்லூரி,(த) சேலம் -7 அவர்களும்,
“வள்ளுவத்தில் மனம்” (PSCYCOLOGY IN THIRUKURAL) முனைவர் நா. சிவாஜிகபிலன், இணைப்பேராசிரியர், அ.வீ.வா.நினைவு
திரு.புட்பம் கல்லூரி (த), பூண்டி, தஞ்சாவூர் அவர்களும்,
“செவ்விலக்கியங்களில் புவியியல்” (GEOGRAPHY IN ANCIENT TAMIL) முனைவர் பெ.அருள், இணைப் பேராசிரியர்,புவியியல்துறை, அரசுகலைக் கல்லூரி,(த) சேலம்-7 அவர்களும்,
முனைவர் த.ராகேஷ்சர்மா,
உதவிப்பேராசிரியர்,
சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
“செவ்விலக்கியங்களில்
சுற்றுச்சூழல்” (ECOLOGY IN ANCIENT TAMIL) முனைவர் த.ராகேஷ்சர்மா, உதவிப்பேராசிரியர், சுற்றுச்சூழல்
மற்றும் மூலிகை அறிவியல் துறை,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தம் கருத்துகளை
எடுத்துரைத்தனர்.
சமூக அறிவியல்
பிரிவில்,
சமூக அறிவியல் பிரிவு
“புதிய ஆய்வுக் களங்கள்” (MULTIDICIPILINARY ASPECTS IN TAMIL) முனைவர்
ச.கண்மணி, முதல்வர்
மற்றும் துறைத்தலைவர் (ப.நி) ஸ்ரீ
காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி அவர்களும்,
“நாட்டுப்புறப்பாடல்களில் தொழிற் பாடல்கள்” (WORKERS PROBLEM IN FOLKLORE )முனைவர் கோ. குணசேகர், தமிழ் உதவிப் பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரி, விழுப்புரம் அவர்களும், தம் கருத்துகளை
எடுத்துரைத்தனர்.
வணிகவியல்
மேலாண்மைப் பிரிவில்,
வணிகவியலும் மேலாண்மையும்
“இலக்கியங்களில் மேலாண்மை“ (MANAGEMENT THOUGHTS IN TAMIL LITERATURE)முனைவர் ஆ. முகமதுமுகைதீன்,நிதி இயக்குநர்,சமூக ஆர்வலர், துபாய் அவர்களும்,
|
“கூட்டுறவு
என்ற மானுடம் சார் அமைப்பு” (COOPERATION THOUGHTS IN TAMIL LITERATURE)
முனைவர் கோ. வீரக்குமாரன், பேராசிரியர்
மற்றும் தலைவர், கூட்டுறவு மேலாண்மை துறை, கூட்டுறவு, வங்கியியல்
மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம் ,திருச்சூர், கேரளா அவர்களும்,
|
“திருக்குறளும் நிர்வாகவியலும்” (THIRUKURAL AND ADMINISTRATION) முனைவர் எஸ். சரவணக்குமார், வணிக நிர்வாகவியல், அரசு கலைக் கல்லூரி, (த) சேலம்-7 அவர்களும், தம் கருத்துகளை எடுத்துரைத்தனர். |
ஒரு நாள்
பன்னாட்டு இணைய வழி கருத்தரங்க இறுதியில் முனைவர் ந.விஜயகுமார், உள்தர உறுதியீட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அரசு கலைக்
கல்லூரி,(தன்னாட்சி), சேலம்-7 நன்றியுரை வழங்கினார்.
Zoom இணையச் செயலி வழியாக
இந்நிகழ்வு நடைபெற்றது .
Join Zoom Meeting
Meeting ID: 835 1599 9610
Password: 562788
PARTICIPANTS 100 MEMBERS. E
CERTIFICATES ISSUED.
இந்நிகழ்வில் நூறு
பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பங்கேற்காளர்களுக்குச்
சான்றிதழ் வழங்கப்பட்டது.
-----------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?