நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 10 July 2020

FACULTY DEVELOPMENT PROGRAM



அறிக்கை  - 2

GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 DEPARTMENT OF TAMIL & IQAC
FACULTY DEVELOPMENT PROGRAM
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்பயிற்சி

நாள்: 29.06.2020

காலை 11 - 12.00


 "Learning should not stop during lock down." Our College proudly conducted “ONE DAY INTERNATINAL WEBINAR MARATHON-2020 on  29.06.2020 during this pandemic lock down time for the benefit of our students, research scholars and academicians.

    “கல்வி கரை இல; கற்பவர் நாள் சில என்ற தொடருக்கேற்ப தடைகளற்ற கல்வியின் பயனைப் பெற எங்கள் கல்லூரி, பெருமையுடன் கொரானா தொற்றுநோய் பரவும் ஊரடங்கு காலத்தில் தமிழ்த்துறையும் மற்றும் உள்தர தர உறுதியீட்டு மையமும் (IQAC)” இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை 29.06.2020 அன்று நடத்தியுள்ளது.


Patron  DR. S.Kalaichelvan  PRINCIPAL
Convener  DR.R.Shanthi  H.O.D.,
IQAC Coordinator  DR.N.Vijayakumar
Organizing Secretary DR.J.Premalatha

  தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம் இணைந்து 29-06-2020 அன்று நடத்திய ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்பயிற்சியில் முனைவர் இரா.சாந்தி, தமிழ்த்துறைத்தலைவர் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். முனைவர் சி. கலைச்செல்வன், முதல்வர் அவர்கள் தலைமையுரையாற்றினார். முனைவர் ந.விஜயகுமார், உள்தர உறுதியீட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கப் பொருண்மை குறித்த அறிமுகவுரை முனைவர் ஜ.பிரேமலதா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வழங்கினார். 

கற்றல் கற்பத்தலுக்கு உதவும் இணைய வழிச் செயலிகள் பற்றிய பயிலரங்கம்.  Zoom, Team Link, Team viewer, jitsi, webex  பயன்படுத்துவது குறித்த இணையவழி பயிலரங்கம்,மெய்நிகர் ஒன்றுகூடல் இணையச் செயலிகளின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் முனைவர் துரை. மணிகண்டன் தலைவர் - தமிழ் இணையக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி அவர்களால் நடத்தப்பட்டது.

Webinar on the various applications used for video conferencing and distance education. Prof Manikandan delivered a speech on  'Usage of various virtual teleconferencing applications'. He also explained in detail about the working of Zoom, Team link, Team viewer, Jitsi, WebEx.
    
நன்றியுரை முனைவர் மேரி, கௌரவ விரிவுரையாளர் அவர்கள் வழங்கினார்.
Vote of Thanks Dr. Mary
இவ்வாய்வுரைப் பங்கேற்புக்குக் கீழ்க்கண்ட செயலியைப் பயன்படுத்தப்பட்டது. அதற்கான இணைப்பு கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
Team link                   
participants 105 members. E -certificates Issued.
         இந்நிகழ்வில் நூற்றைந்து (105) பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பங்கேற்காளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
                    
-------







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?