Sunday, 23 August 2015
புத்தக வாசிப்பு தாசில்தார் ஆ.பரமார்த்தலிங்கம் எம்.ஏ. மதுரை பதில்கள்
ஆ.பரமார்த்தலிங்கம் எம்.ஏ. பிஜேடிஜே - எம்.சி மதுரை
Retired
Tahsildar in Madurai District. Formely District Secretary of Revenue Officials' Associations Madurai District. Now Organizing Secretary of
Tamilnadu Retired Revenue officers'Association (Tahsildars to District Revenue
Officers).Formerly Editor of "Sanga Kural" which is the monthly
magazine containing officials matter relating to Revenue department and Govt.,
officials.Formerly Joint Editor of "Sarvothaya malargirathu" a
propaganda magazine of Gandhian thought. I obtained Post Graduate Diploma in
Journalism and Mass Communication.I got Diploma certificate in English
Tyog.(High Speed) and Tamil Typg. Higher Grade. Now I am working as a Public
Relations Officer in a private Company . Some of the articles published in
various magazines. Now I am a vice president of Red Cross Society of Madurai
West zone. My habits are reading books and utilizing the net in computer.I have
a small library in my house. My address: A.Paramarthalingam, M.A. PGDJ &MC.
Tahsildar (Retd) 6/221 Angayarkanni Colony, Athikulam, Madurai -625007
Chat Conversation End
குறுகிய காலத்தில் வெகுசிறப்பாகபதிலளித்துள்ளார்.
1.நூல்கள்
படிக்கும் பழக்கம் பெருக்க தாங்களின் வழிகாட்டுதல் என்ன?
புடிக்கும் பழக்கம் சிறிய வயதிலிருந்தே
வரவேண்டும். அதில் பெற்றோர்ஆசிரியர் மற்றும் உற்ற நண்பா;களின் வழிகாட்டுதலும்
அடங்கும். ஆர்வம் இருந்தால் பழக்கம்
வந்துவிடும் அது வழக்கமாகிவிடும். கிராமமாக இருந்தால் நூலகம் அங்கு இருந்தால்
படிக்க வேண்டும் என்ற ஆh;வம் கூடுதலாக கிடைக்கும்.
நிறைய படிக்க படிக்க அது வழக்கமாகிவிடும்.
2.
மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனா;. இணைத்தில் கூட நல்ல நூல்களை அவா;கள்
வாசிப்பதில்லை அவா;களை எவ்வாறு வாசிக்க வைப்பது?
உண்மைதான். வுhசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் எந்த
சூழ்நிலையிலும் வாசிக்க முற்படுவா;. வுhசிக்கும் பழக்கம் உள்ளோர்ஊர்தியை நோக்கி காத்திருக்கும்
நேரத்தில் ஏதோ ஒரு புத்தகத்தையோ அல்லது இதழ்களையோ கையில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். நீண்ட பயணம் மேற்கொள்ளும் போதும்
குறிப்பாக ரயிலில் போகும்போதும் பஸ் பயணத்தின்
போதும் பார்க்கலாம். ஆனால் இந்த பழக்கம்
இல்லாதவர்கள் கை பேசியில் உள்ள இணையதளத்தில்
வேறு காட்சிகளையும் விளையாட்டுகளையும்தான் பார்க்க விரும்புவா;.
புத்தக வாசிப்பு பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள்
பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள்
prof.Dr.Chandrasekaran subramaniam M.E.,Ph.D., MIEEE, MACM, MSEI, MASQ, MIET, MCSI, MWSEAS,
Dean & professor of Academic & Research,
Departments of CSE & I.T & ECE
Sri Ranganathar Institute of Engineering and Technology,coimbatore -641010
prof.Dr.Chandrasekaran subramaniam M.E.,Ph.D., MIEEE, MACM, MSEI, MASQ, MIET, MCSI, MWSEAS,
Dean & professor of Academic & Research,
Departments of CSE & I.T & ECE
Sri Ranganathar Institute of Engineering and Technology,coimbatore -641010
பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம் கணினி மற்றும் தமிழை இரு கண்களாகக் கொண்டவர். சங்கப் பா சொல்லடுக்கில் மரபுப் பா புனைபவர். தமிழறிஞர்கள் பொறாமைப்படும் அளிவிற்கு சங்கப்பாக்களில் தோய்ந்தவர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்ற பாரதியின் கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் துடிப்பவர். செயலாக்கம் உடைய இளைஞர். தமிழ் மொழியே உலக பொது மொழி எனவும், கணினி பகுப்பாய்வு தொடங்கி, வடிவாக்கம் முதல் நிரலாக்கம் முதல் ஒப்பாய்வு முடிய தமிழே என நாம் தான் ஒன்று சேர்ந்து ஒலிக்க வேண்டும் எனத் தமிழ் வாழ முழக்கம் செய்பவர்.
ஸ்டான்ஃபொர்ட் பல்கலையில் இசைத்துறையில் கணினியும் தமிழிசையும் அழகாக நடத்துகிறார்கள். நாலாம் தமிழ் சங்கம் மேக கணிப்பியலில் 100000 மேற்பட்ட கணினிகள் ஒன்று சேர்ந்து மென் மெய்னிகர் கவிஞர்கள் பாடல் இயற்றகணினி இயல் தமிழ் , கணினி இசைதமிழ், கணினி கூத்துத் தமிழ்என இக்கால தமிழை தொழில்நுட்பத்துடன் ஏற்றி வைத்து மகிழ்கிறார்கள் என்று கூறும் இவர், தமிழில் இது போல் ஆய்வுகள் இல்லையே என்று ஏங்குபவர். இவருடைய 200 க்கும் மேற்பட்டகணினித் துறை மாணவர்கள் உலக நாடுகளில் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்குபன்னாட்டு கருத்தரங்கங்கம், மா நாடுகள் ஆகியவற்றில் ஆய்வுக்கடுரை சமர்ப்பிக்க வழிகாட்டுபவர்.
என்னுடைய புத்தக வாசிப்பு தொடர்பான நேர்க்காணலுக்கு பல வேளைகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி மின்னல் வேகத்தில் விடைகள் அனுப்பி உதவியவர். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Subscribe to:
Posts (Atom)