நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 10 July 2020

TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020




GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 DEPARTMENT OF TAMIL & IQAC
TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பத்துநாள் பன்னாட்டு உரையரங்கத் தொடர்


(19.06.2020 -30.06.2020)


"Learning should not stop during lock down." Our College proudly conducted “TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHON-2020” from 19 -06 -2020 to 28-06-2020 during this pandemic lock down time for the benefit of our students, research scholars and academicians.  கல்வி கரை இல; கற்பவர் நாள் சில என்ற  தொடருக்கேற்ப தடைகளற்ற கல்வியின் பயனைப் பெற எங்கள் கல்லூரி, பெருமையுடன் கொரானா   தொற்றுநோய் பரவும் ஊரடங்கு காலத்தில் பத்து நாட்கள் தொடர் இணையவழி கருத்தரங்க நிகழ்வினை, மாலை 6 மணி முதல் -7 வரை தமிழ்த்துறையும் மற்றும் உள்தர தர உறுதியீட்டு   மையமும் (IQAC)” இணைந்து நடத்தியுள்ளது.
 

Patron  DR S.Kalaichelvan  PRINCIPAL
Convener  DR.R.Shanthi  H.O.D.,
IQAC Coordinator  DR.N.Vijayakumar
Organizing Secretary DR J.Premalatha

இந்நிகழ்வில்,

முனைவர் இரா.சாந்தி, தமிழ்த்துறைத்தலைவர் அவர்கள், தொடக்கவுரை நிகழ்த்தினார். முனைவர் சி. கலைச்செல்வன், முதல்வர் அவர்கள்,  தலைமையுரையாற்றினார். முனைவர் ந.விஜயகுமார், அவர்கள்,  உள்தரமதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கப் பொருண்மை குறித்த அறிமுகவுரை முனைவர் ஜ.பிரேமலதா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வழங்கினார்.
Webinar Discourse -1
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 1 
பேராளர் முனைவர் நா. செண்பகலெட்சுமி  அவர்கள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் என்ற தலைப்பில் பாரதியின் நாட்டுப்பற்று குறித்து உரை வழங்கினார்.
தேதி: 19/ 06/2020 வெள்ளிக்கிழமை நேரம்: 6 - 7 AN 
Prof Senbagalakshmi gave a speech on the title 'uyir maipura ondrudayal' about the patriotism of Mahakavi Bharathiyar
இணைய உலாவி  - சூம் (ZOOM)
Join Zoom Meeting
 
https://us04web.zoom.us/j/76569826760?pwd=d2lJcllMa2tRMHpVeThQR0JzMTBkdz09
 
Meeting ID: 765 6982 6760 Password: arts
 
இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 83 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.

Webinar Discourse -2
 
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு - 2
 
                                  
முனைவர் ப.தமிழரசி, கோவை அவர்கள்,
 ஊரடங்கு கால கட்டத்தில், பெண்கள் சந்திக்கக் கூடிய பல்வேறு சிக்கல்கள் குறித்துப் பேசினார். Prof Thamilarasi gave a speech about the various problems faced by women during the Covid 19 lockdown
தேதி: 20/ 06/2020 சனிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி  - சூம் (ZOOM)
நன்றியுரை முனைவர்க. கார்த்திகேயன் வழங்கினார்.
 
இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 92 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
 
Webinar Discourse -3
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 3
பேராளர் பொன் வெங்கடேசன் அவர்கள்  12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சேலத்தையாண்ட வானகோவரையர்கள் பற்றி உரையாற்றினார். Prof Venkatesan gave a speech about Vanakovaraiyars who ruled Salem during the 12 th century
தேதி: 21/ 06/2020 ஞாயிற்றுக்கிழமை  நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி  - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் டி.கே.சித்திரைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 92 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். 
 
Webinar Discourse -4
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 4
 


முனைவர் சௌந்திர மகாதேவன் அவர்கள்  கவிதைப் பொருண்மை குறித்தும் கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய தன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். Mahadevan gave a speech about the greatness of poems and the skills of enjoying poetry.
 
தேதி: 22/ 06/2020 திங்கள்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி  https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் க.கௌரி நன்றியுரை வழங்கினார்.

 
​​ Webinar Discourse -5
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 5
 
 
 
பேராளர் முனைவர் ச.கோகுலகிருஷ.ணன் அவர்கள் வைச சித்தாந்தில் குறிப்பிடப்பட்டுள்ள உயிர் பற்றிய கொள்கைகளையும் அதைப் பேண கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்தும், ஆணவம். கன்மம், மாயை குறித்தும் உரையாற்றினார். .5. Prof Gokulkrishnan gave a speech about the need of Shaiva Siddhantam and the circumstances of safeguarding one's life. He also spoke about
Arrogance, illusion and delusion.
 
தேதி: 21 06/2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 6 - 7 AN
இணைய உலாவி  - சூம் (ZOOM) நன்றியுரை முனைவர் அ.மணிமேகலை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 91 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
 
 
Webinar Discourse -6
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 6

பேராளர் அன்பு ஜெயா ஆஸ்திரேலியா அவர்கள் கற்றல், கற்பித்தலில் , ஆய்வில் இணையம் பயன்படுத்தப்படவேண்டிய சூழல் குறித்தும் பல அரிய அணையதளஙகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். Prof Anbu jaya Australia delivered a speech on methods of learning, teaching and utilization  of internet in research.
 
தேதி: 24/06/2020 புதன்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி  - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் க.சந்திரன் நன்றியுரை வழங்கினார்.  இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 99 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
 
Webinar Discourse -7
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 7
 
 
முனைவர் இராக. விவேகானந்தகோபால், ஆந்திரா வரலாற்று ஆவணங்களின் வகைகள், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய முறை மற்றும் கையாள வேண்டிய வழிகள் குறித்து உரையாற்றினார். 7. Prof vivekananda gopal explained in detail about the various documentation regarding Andra's history and the ways to protect and preserve them.
 
தேதி: 25/06/2020 வியாழன்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
 
இணையச் செயலி  - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் மேரி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 78 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.

Webinar Discourse -8
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 8
முனைவர் ஆ.முகமது முகைதீன,  நிதி இயக்குநர், சமூக ஆர்வலர், துபாய் அவர்கள் இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வணிகம், அரசின் வங்கி கடன் உதவிகள் குறித்துப் பேசினார்.: Dr.A. mohammed muhaideen discussed about several business strategies for the younger generation and the abundant bank loan schemes offered by the government
தேதி: 26/06/2020 வெள்ளிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
Join Zoom Meeting
இணையச் செயலி  - சூம் (ZOOM)
நன்றியுரை முனைவர் முத்துநகை நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 100 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
 

Webinar Discourse -9
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 9
 
முனைவர் ஆ. விஜயராணி  அவர்கள் திணைக்கோட்பாட்ட்டிப்படையிலான மனக்களின் வாழ்க்கையினை எடுத்துரைத்தார். Prof A. vijayarani  delivered a speech about Tholkapiyar Thinal category and sangam age people’s life.
 
தேதி: 27/06/2020 வெள்ளிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி  - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் ம.உமாநன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 135 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
 
Webinar Discourse -10
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 10
 
முனைவர் க. ஜெயபாலன் அவர்கள், பௌத்தக் கூறுகளின் தாக்கம் சிவ்வாக்கியர் பாடல்களில் இடம் பெற்றிருப்பதை எடுத்துரைத்தார். முனைவர் 10. Prof Jayabalan talked about the impact of Buddhist beliefs in Sivavakkiyar's poems
 
 
தேதி: 28/06/2020 வெள்ளிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி  - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் அ.மணிமேகலை நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 135 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
 







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?