முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Friday, 14 October 2016

சுயபுராணம்

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் ஆய்வாளர் தமிழரசி அவர்களுக்கு 14.10.2016 அன்று பொதுவாய்மொழித்தேர்வு தலைப்பு தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரைத்திறன்


ஆய்வாளரிடம் வினாக்கள்.....
மன்னர்கல்லூரி தேர்வாணையர் உடன் நெறியாளர் செந்தாமரைக்கண்ணி
தமிழ்த்துறைத்தலைவர் சேதுராமன் அவர்கள்....
திருவண்ணாமலை அரசு கல்லூரி முதல்வரும் , புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி முதல்வரும்....
2 comments:

  1. வணக்கம். புதுகை மன்னர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சேதுராமன் என் நண்பர்தான். இதற்கு முன் என் நண்பர்கள் மு.பாலசுப்பிரமணியன், மகா.சுந்தர் ஆகியோரின் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள் நானும் சென்று கலந்துகொண்டு வந்தேன். இப்போது நீங்கள் வருவைதைத் தெரிவித்திருந்தால் நண்பர்கள் சிலராவது வந்து சந்தித்திருப்போம். சரி, அடுத்த முறை வரநேர்ந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    தொடருங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?