முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Tuesday, 6 October 2015

சுயபுராணம்

சங்ககாலத்தில் போரும் வாழ்வும் நூல் வெளியீடு நந்தனம் கல்லூரி, சென்னை

ஒரு வாய்மொழித் தேர்வில் .........
“பஃறுளி எனும் பேராற்றல்”  நூல் சேலத்தில் வெளியீடு

சேலம் பாலம் புத்தக சந்திப்பில்

1 comment:

  1. அன்புச் சகோதரிக்கு வணக்கம். தங்களின் மின்-தமிழ்ப்பணிகள் சிறக்க என் இனிய வாழ்த்துகள்.
    நாங்கள், புதுக்கோட்டை்யில் உங்களுக்குப் பிடித்தமான ஒருவிழாவை நடத்தும் ஏற்பாட்டில் இருக்கிறோம். ஆம்! “வலைப்பதிவர் திருவிழா” இந்தத் தளத்தைப் பாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com/
    எனது muthunilavanpdk@gmail.com மின்னஞ்சலுக்கு தங்கள் மின்னஞ்சலை அனுப்பினால் மின-அழைப்பிதழ் அனுப்புவோம். அதே மின்னஞ்சலுக்கு தங்களின் மண்ணஞ்சல் முகவரி தந்தால் அச்சிட்ட அழைப்பிதழையே அனுப்புவோம் அன்புகூர்ந்து தருக. நான் உஙகள் படைப்புகளைப் பார்த்து அவ்வப்போது தங்கள் தளத்திற்கு வருபவன் (ஃபாலோயர்)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?