முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Friday, 17 October 2014

sahitya academy programme - villupuram


சாகித்ய அகாடமி நிறுவனம் நடத்திய பன்முக நோக்கில் தமிழ்க்கவிதைகள் கருத்தரங்கு  இடம் - தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி,விழுப்புரம்.
சாகித்ய அகாடமி சென்னை பொறுப்பு அலுவலர் முனைவர் அ.சு இளங்கோ உரையாற்றுகிறார்.

டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் குத்துவிளக்கேற்றுகிறார்


காவல் துறை அதிகாரி இராதாகிருஷ்ணன் தமிழ் மழை பொழிகிறார்.

முனைவர் பொற்கலை,முனைவர் கு.கணேசன்,முனைவர் ஜ.பிரேமலதா

சென்னை மாநில கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முகிலைஇராஜபாண்டியன் உரையாற்றுகிறார்.


இன்றைய புதுக்கவிதைகளில் பாடுபொருள் என்னும் தலைப்பில் நான்....

உடன் வந்த என் அம்மா.....

தெய்வானை அம்மாள் கல்லூரியின் வரவேற்பறையில் சுவாமி விவேகானந்தர்....வரவேற்பு கோலம் அழகாய் பூக்குதே.....


தெய்வானை அம்மாள் கல்லூரியில், உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள தெய்வங்கள்....சரஸ்வதி

நவக்கிரகங்கள்

ராகு - கேது

சக்தி

திருமகள்


1 comment:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?