நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.
Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Sunday, 19 February 2023

my programs

 https://www.youtube.com/watch?v=aj4K8nvOeJA



https://www.youtube.com/watch?v=AYnkVpJPgQQ


https://www.youtube.com/watch?v=DwyAEfXIBPs


https://www.youtube.com/watch?v=0vy6lNZqEbk

Thursday, 15 October 2020

உயிரோட்டம் நாவல் திறனாய்வு - ஆங்கிலத்தில் ..

உயிரோட்டம் நாவல் தொடர்பான என் திறனாய்வு வையவன் மொழிபெயர்ப்பாக, ஆங்கிலத்தில் .. The author 'Vaiyavan’s novel. Published by Chennai Dharini Padhippagam[Publisher. There is a fountain of life buried within every human mind and swirling inward. The novel is based on the idea that if you find the source of life and bring it out, you can create paradise on earth. Manorama is the one who chases us without letting us finish the novel. The novelist introduces Manorama as a woman with a stylized appearance, polite speech, a half-dress, a college-educated friend who drives a car alone for smarts, and an arrogant woman who speaks right to previously unfamiliar young people. The reader first approaches her as a minor character in the novel. At the second meeting, she invites Raghunathan to a cup of coffee alone and expresses her love for him by appearing as a representative of today's deteriorating young community. But Raghunathan 's indifferent gaze and indifference to idealism and his zeal to reform the country in the grip of Vivekananda's policies overturned Manorama. If a love can do this magic, Manorama changes as the mountain collapses and becomes fertile soil, proving that true love can do anything. She stands tall, lying about the proverb that a child is like a mother. She seeks out the reason for Raghunathan s indifference. The mother's messy life is caught. Behind him, Raghunathan finds a fountain of life beneath the tiger's hair, exposes it, and turns the barren five hundred acres of barren land of Javadu into hungry fields by his labor. But I must say that he also opened the fountain of life hidden inside Manorama's mind with his indifferent axe. Her civility, arrogance and ingenuity, which until then had concealed the fountain of life of grace, are shattered and she emerges as a true romantic social service, benefiting wherever she is and wherever she goes. Manorama grew up as the only woman in wealth. Realizing that all the rich entertainment, hobbies and facilities are due to her mother's immorality, she brushes off like a Siddhartha and leaves with a simple sari. The mother comes and calls repeatedly but she refuses. The novelist says in one place. “The individual conscience is the social conscience. If everyone behaves reasonably proper, then only social service is fulfilled " (p-130) How true is the fact! No one should go out to serve the community alone. Great community service begins if everyone decides to become right. Manorama's zeal is not mythical zeal. Manorama willingly accepts the job of clerk in a disability hostel. Dressed in glamorous strength, Manorama dressed in simple attire and became a maid serving the physically challenged. Everything is for Raghu's love. But she is shocked to learn that he loves Indumati. However, she is resurrected when given the chance to give shape to Raghu's ideal dream. Indumati realizes that Raghu has not changed her mind after her death and immerses herself in his national development work as an ideal companion.

சங்ககாலத்தில் போரும் வாழ்வும் நூல் - கலந்துரையாடல்

 





Saturday, 29 February 2020

சுயபுராணம்


திருப்பூர் எல். ஆர்.ஜி கல்லூரியில் ஆய்வாளர் திலிப்குமார் அவர்களுக்கு பொதுவாய்மொழித் தேர்விற்குப் புறத்தேர்வாளராக.  தலைப்பு வேல ராமமூர்த்தி சிறுகதைகளில் சமூகக் கட்டமைப்பு


தமிழ்த்துறைத்தலைவர் பேரா.தமிழ்மலர்,நெறியாளர் பேரா.மனோன்மணி அம்மா அவர்கள், முனைவர் ஜ.பிரேமலதா, முதல்வர் பேராகீதா அவர்கள், ஆய்வாளர் அவர்கள்....

Friday, 28 February 2020

சுயபுராணம் -நுண்கலை மன்றம்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 கல்லூரியின் முதல்வர்
முனைவர் எஸ். கலைச்செல்வன்  அவர்களுடன்   நுண்கலை மன்ற கலைக்குழு, மற்றும் மாணவர்கள்

சுயபுராணம்




திராவிடப் பல்கலைக்கழகத்தில் என் நாவல் குறித்த திறனாய்வு

இந்து நாளிதழில் 14.02.2020 பதிவு

Thursday, 27 April 2017

சுயபுராணம்


 23.4.2017அன்று நடைபெற்ற
உலக புத்தக தினவிழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.

Friday, 6 January 2017

சுயபுராணம்

கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கல்லூரி தமிழ்த்துறையில் நடைபெற்ற பொதுவாய்மொழித்தேர்வு.ஆய்வாளர் ரா.கோடீச்வரி. தலைப்பு   குன்றக்குடிஅடிகளாரின் திருக்குறள் உரைத்திறன்


சங்ககிரி பி.எஸ்.ஜி கல்லூரியி்ல் தற்கால உலக வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்புரை 31.12.2016
சேலம் அம்மாப்பேட்டை அறிவுத்திருக்கோயிலில் 25.12.2016. அன்று மனிதன் என்பவன்............ என்ற தலைப்பில் சிறப்புரை

Thursday, 3 November 2016

சுயபுராணம்



ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்

3.11.2016.பொதுவாய்மொழித் தேர்வு  என் மாணவி மா.ஜெகதாம்பாள் அவர்களுக்கு,  தலைப்பு - ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்.  தமிழ்த்துறைத்தலைவர் சீ.குணசேகரன் தொடங்கி வைக்கிறார். இடம். அரசு கலைக்கல்லூரி, சேலம் -7

சுயபுராணம்



ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்

3.11.2016.பொதுவாய்மொழித் தேர்வு  என் மாணவி மா.ஜெகதாம்பாள் அவர்களுக்கு,  தலைப்பு - ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்ணியம்.  தமிழ்த்துறைத்தலைவர் சீ.குணசேகரன் தொடங்கி வைக்கிறார். இடம். அரசு கலைக்கல்லூரி, சேலம் -7

Wednesday, 2 November 2016

சுயபுராணம்

2.11.2016 மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் மருத்துவர் ஹரிபிரசாத் பேசுகிறார். தலைப்பு  -  இன்றைய சூழலுக்கு நாகரிக வளர்ச்சி நன்மையா  - தீமையா. தீமையே அணித்தரப்பில் நான், நன்மையே அணியில் பாவலா் ஓவியா

Friday, 14 October 2016

சுயபுராணம்

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் ஆய்வாளர் தமிழரசி அவர்களுக்கு 14.10.2016 அன்று பொதுவாய்மொழித்தேர்வு தலைப்பு தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரைத்திறன்

Friday, 30 September 2016

சுயபுராணம்



என்னுடைய மாணவி வெ.வெண்ணிலாவின் முன் பொதுவாய்மொழித்தேர்வு

  உடன் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர்

Friday, 4 March 2016

சுயபுராணம் 16

 ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஒரு பொது வாய்மொழித்தேர்வில் தலைப்பு கவிஞர் பூவண்ணனின் படைப்புலகம் ஆய்வாளர் நாகராஜ்...........
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பேராசிரியர்கள் கமலக்கண்ணன் (துறைத்தலைவர்) மற்றும் அங்கையற்கண்ணி ஆகியோருடன். புறத்தேர்வாளராக நான்...................................

Thursday, 3 March 2016

சுய புராணம்

முத்தாயம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்

Friday, 26 February 2016

சுயபுராணம்

26.02.2016 ...தஞ்சாவூர் பூண்டி அ.வீரையா வாண்டையார் புட்பம் கல்லூரி தமிழ்த்துறையில் நடைபெற்ற முனைவர் பட்ட ஒரு பொது வாய்மொழித் தேர்வில்.........ஆய்வுத் தலைப்பு  ....பெரியாரின் சிந்தனைகளில் சமூகப்பார்வை

Monday, 22 February 2016

சுயபுராணம்



 தமிழிலக்கியத்தில் அறிவியல் தலைப்பில் நான் சிறப்புரை வழங்கிய போது...அமர்ந்திருப்பவர்கள் முதல்வர் பேராசிரியர் முனைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள் ..முனைவர் தமிழரசி சற்குணம் அவர்கள்.....

Friday, 12 February 2016

சுயபுராணம்

மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி நியூசெஞ்சுரி புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்த போது....................




Friday, 29 January 2016

சுயபுராணம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வீட்டில்.......................

இசைக் கச்சேரி...................தேஜஸ்வினும்  சர்வேஸ்வரகுமாரும்.....................

இனிய சொந்தங்கள்........................