நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 27 April 2017

சுயபுராணம்


 23.4.2017அன்று நடைபெற்ற
உலக புத்தக தினவிழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.


முனைவர்ஜ.பிரேமலதா, தொழிலதிபர் நாசர்கான், நூலக தகவல்துறை பேராசிரியர் முனைவர்ம.ஜெயபிரகாஷ்,சாகி்த அகடமி பொறுப்பு அலுவலர்முனைவர்அ.சு. இளங்கோவன், மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்  தமிழ்மாறன், மாவட்ட மையநூலகர் வசந்தமல்லிகா
9.3.2017ல் திராவிடப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நூற்றாண்டின் நாவல் போக்குகள் தலைப்பிலான கருத்தரங்கில் பின்நவீனத்துவ நாவல்கள் குறித்து.......

3.3.2017ல் கரந்தை தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற பொதுவாய்மொழித்தேர்வில் புறத்தேர்வாளராக பங்கேற்றபோது,.........

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?