நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 12 June 2015

அண்ணாமலைப்பல்கலைக்கழக நூல் வெளியீடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி அவர்கள்


மலாயாப்பல்கலை இந்தியவியல் துறைப் பேராசிரியர் முனைவர் குமரன் அவர்கள்
 அண்ணாமலைப்பல்கலைக்கழகமும், மலாயாப்பல்கலைக்கழகமும் இணைந்து கலைஞன் பதிப்பகத்துடன் வெளியிட்ட 351 நூல்களில் என்னுடைய நூலும் ஒன்று . தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட ஜூன் 6ம் தேதியன்று 351 நூல்கள் ஒரே நாளில் வெளியிடப்பட்டது மிகுந்த சிறப்பிற்குரியதாக விழாவில் பேசப்பட்டது. உலகில் எந்த மொழியிலும் இப்படிப்பட்ட பெருத்த எண்ணிக்கையிலான நூல்கள் ஒரே நாளில் வெளியிடப்பட்டதில்லை.