பேராசிரியர் சி.கோவிந்தராசனார் |
கண்ணகி சிலை |
சிலப்பதிகாரம் |
சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிகோயில் |
சிதைந்த சிலையின் பகுதிகள் |
கண்ணகிகோயில் முகப்பு |
சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் |
வழக்குரைத்தல் |
சிலப்பதிகாரம்
பதிகம்
குணவாயில் கோட்டத்தில் இளங்கோகுணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி,
‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடுஇ எம்