தமிழ்த் தாராமதி இதழின் ஆசிரியர் பூ.அ.இரவீந்திரன் அவர்களால் நடத்தப் பெற்ற கோவை இடையார் பாளையம் காந்தி கல்வி நிறுவனத்தில் கவிஞர்கள்,திறனாய்வாளர்கள்,சிற்றிதழ் ஆசிரியர்கள் பங்கு கொண்ட கவிதைத் திருவிழா |
புலம் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைப் பாடுபொருள் குறித்து நான் உரையாற்றினேன் |
பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் சி.மா இரவிச்சந்திரன் |
3 கவிஞர்கள்,துபாய் சந்திரசேகரன்,நான் |