முனைவர் பட்ட ஆய்வுகள்
அரசு கலைக் கல்லூரி, சேலம்-7 கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
தமிழ்த்துறை பி.எச்.டி
வ.எண்.ஆய்வுத் தலைப்புஆய்வாளார்ஆண்டு
1மகரிஷியின் குறுநாவல்களில் சூழல்
அமைப்பு ஓர்ஆய்வுந.க. ரகுதேவன்2005
2விந்தன் சிறுகதைகள் ஒர்ஆய்வுகோ.
நாராயணன்2006
3வில்லிபாரதத்தில் சகோதரத்துவம்தோ. சி. தங்கபாண்டியன்2006
4சிலப்பதிகார மாந்தார்கள் ஒர்உளவியல் பார்வைஇரா.
வசந்தி2006
5மகாpஷியின்
குறுநாவல்களில் சூழல் அமைப்பு ஒர்ஆய்வுந.
இரகுதேவன்2006
6சிலப்பதிகாரத்தில் புலப்படும் மெய்ப்பாட்டுக் கூறுகள் ஒர்ஆய்வுக. சுமதி2008
7சிலம்பில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்கா. பிரியா2008
8மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள் செ.காஞ்சனா2008
9இரட்டைக் காப்பியங்களில் பெண்கள்ந. பூங்காவனம்2008
10கு.சின்னப்பாரதியின் புதினங்கள் ஓர்ஆய்வுஐ.புவனாம்பிகை2008
11வள்ர்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகள்எம்.மல்லிகா2009
12குமரிமாவட்டக் காணிக்காரார்களின் வாழ்க்கை முறைஆ.ஸ்டெல்லாபேபி2009
13கொங்கு வட்டாரப் புதினங்களில் மாந்தார் படைப்புகள்ந. தனசேகார்2009
14பாலகுமாரனின் உடையார்வரலாற்று நாவல் ஒர்ஆய்வுச. சந்திரா2010
15சங்க இலக்கியத்தில் உயிரினங்கள்வெ.
பானுமதி2009
16நவீனப் பெண் கவிஞார்களின் படைப்புகள் ஒர்ஆய்வுஅ. சுமதி2010
17தல்த் நாவல்கள் உணார்த்தும் சமூகச்
சிக்கல்கள்ஆ. பவுனம்மாள்2010
18தமிழ்த் திறனாய்வு மரபில் வெங்கட்சாமிநாதனின் பங்களிப்புநா. செண்பகலட்சுமி2010
19கண்ணதாசன் திரை இசைப்பாடல்கள் ஒர்ஆய்வுஏ.
இராமநாதன்2010
20கவிஞார் முருகுசுந்தரம்
கவிதைகளில் பொருளமைப்பும் கட்டமைப்பும்பொ. செந்தில்குமாhர்2010
21தருமபுரி மாவட்ட
நாட்டுப்புற மருத்துவம்ஆ. சந்திரசேகரன்2010
22காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்
பாடல்கள் ஒர்ஆய்வு நீ. மணிநாதன்2008
23சங்க இலக்கியங்களில் முருகன்அ. லலிதா2010
24கொங்கு வேளாளர் குலச்சடங்குகள்ஈ.
சசிகலா 2011
25பெண் கவிஞார்கள் பார்வையில் பெண்ணியம்இரா. நாகவேணி2011
26தமிழ் நாவல்களில் முதியோர்சிக்கல்இரா.
செந்தமிழ் செல்வி2010
27பன்முக நோக்கில் எம்.ஜி.ஆர்நடித்த
திரைப்படப் பாடல்கள்பெ. மாது2011
28சங்க இலக்கியத்தில் பெண்பாற்புலவார்களின்
புலமை நோக்குபெ. சுரேஷ்2011
29திருமுருகாற்றுப்படையும் கந்தரலங்காரமும் ஒர்ஒப்பாய்வுப. கற்பகராமன்2011
30ரமணி சந்திரன் புதினங்களில் பெண்ணியம் 2010
31டாக்டா. மு.வ. அவாகளின் நெடுங்கதைகளில் இயற்கைபா. மல்லிகாதேவி2010
32பெரியபுராணத்தில் வரலாற்றுச் செய்திகள்பெ. தீபா2012
33சூர்யகாந்தன் படைப்புகளில்மண்ணும் மக்களும்கு. பத்மா2012
34வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சமுதாயப் பார்வைஐ. மகேஸ்வரி2012
35கம்பராமாயணத்தில் பெண்கள்கி. நந்தினி2013
36பதினெண்கீழ்க்கணக்கில் சூழலியல் சிந்தனைகள்ஆ. கன்னல்2010
37பத்துப்பாட்டில் கட்டிடத் தொழில் நுட்பம் கே.ஹேமலதா2012
38ஆ. மாதவன் படைப்புகளில் மனித மதிப்புகள்நா. சித்ரா2013
39சமூக உளவியல் நோக்கில் உபபாண்டவம்ஆhர்.சி.
வசுமதி3013
40நாமக்கல் மாவட்டக் கொங்கு குலச் சடங்குகள்செ. தேன்மொழி2013
41புறநானூறு காட்டும் பாடாண்தினைகா. தமிழ்ச்செல்வன்2013
42பெண்ணே நீ இதழ்களில் பெண்ணியச் சிந்தனைகள்கோ. ஜோதி2013
43கிருஷ்ணகிரி மாவட்ட
நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் ஒர்ஆய்வுகே.
சித்ரா2013
44சோர்வராயன் மலைப்பழங்குடி மக்களின்
வாழ்வியல்சி. ஏழுமலை2013
45தருமபுரி மாவட்ட
குருமன்ஸ் பழங்குடி மக்களின் சடங்குகள்ர்டி.க.
சித்திரைச்செல்வி2013
46சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம்பெ. சங்குவதி2013
48தணடபாண சுவாமகளன இலக்கணக கோட்பாடுகள்அ.மான்விழி2013
49இலக்கண இலககயஙகளில்ர் எண்கள்இரா.வித்யா2013
50சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.ஜெ.பாரதி2014
51தமிழ் இலக்கியத்தில் குசேலன்மு.துர்கா2015
அரசுகலைக்கல்லூரி,சேலம்-7 தமிழ்த்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வியல்
நிறைஞர் (M.Phil.,) ஆய்வுகள்
- பாலகுமாரனின் மெர்குரிப்பூக்கள் மா.நல்லதம்பி1987
- கண்ணதாசனின் தைப்பாவை கோ.சந்திரோதயம் 1987
- பண்டைத்தமிழரின் ஒலிஉணர்வும் இசைஉணர்வும் கோ.கண்ணன் 1989
- தருமபுரி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் மு.மணிமாது 2003
- சூர்யகாந்தனின் மானாவாரி மனிதர்கள் க.கிருஷ.ணகுமாரி 2003
- பாரதிதாசனின் அழகின்சிரிப்பு க.பரமேஸ்வரி 2003
- கெங்கவல்லி வட்டாரநாட்டுப்புறப்பாடல்களில் பள்ளர்களின் வாழ்க்கை மை.கண்மணி 2003
- நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானையில் கதைப்பின்னல் ச.ஷீலாதேவி2003
- மறைமலையடிகளின் தமிழ்ப்பணி ஜெ.வனிதாமணி2003
- சிலப்பதிகாரத்தில் பழங்கதைகள்ச.கல்பனா 2004
- கரபுரநாதர் புராணம் ஓர்ஆய்வு மு்கார்த்திகா 2004
- அக்ரகாரநாட்டார் மங்கல வட்டார நாட்டுப்புறப்பாடல்கள்பெ.தமிழ்ச்செல்வி 2004
- நந்திக்கலம்பகம் ஓர் ஆய்வு பெ.தீபா2006
- தமிழ்நாடன் கவிதைகள் ஓர் ஆய்வுசி.எஸ்.கந்தசாமி 2006
- மீராவின் கோடையும் வசந்தமும் க.சங்கர் 2006
- குணவீர பண்டிதரின் எழுத்து சொல்லிலக்கணக் கோட்பாடுகள்அ.மதன்விழி 2006
- முல்லைக்கலி ஓர் ஆய்வு கோ.தேவி 2007
- சிவாஜி-பத்மினி நடித்த திரைப்படப்பாடல்கள் அ.பழனியம்மான் 2007
- தபூசங்கர் கவிதைகள் ஓர் ஆய்வுஇரா.கோமதி 2007
- சிவசங்கரியின் மலையின் அடுத்த பக்கம்நாவல் ஓர் ஆய்வு ந.நர்மதாதேவி 2007
- ஜெயமோகனின் கன்யாகுமரி புதினம் ஓர் ஆய்வு என்.பி.பி.பழனிவேல்ராஜன்2007
- ஐங்குறுநூற்றில் மருதத்திணை பா.வசந்தா 2008
- மலைப்பாம்பு மனிதர்கள் புதினம் ஓர் ஆய்வு ச.ரமாபிரபா 208
- புதுக்கவிதையில் மீமெய்ம்மையியம் அ.அன்புவேல் 2008
- பண்டைத்தமிழரின் தொ்லிசை மரபுகள் இரா.வாசதேவன்2008
- ஐங்குறுநூற்றில்முல்லைத்திணை பொ.கலைவாணி2008
- உடையாம்பட்டிகோவிந்தராஜப்பெருமாள்ஆலயம் ஓர்ஆய்வு த.இளவரசி 2008
- பத்துப்பாட்டில் தொழில்கள் மு.சசிகலா 2008
- சிவவாக்கியர் பாடல்களில் தத்துவக்கருத்துக்கள் தா.சித்துராஜீ 2008
- பரிபாடல் காட்டும் பக்திநெறி ஜெ.சீதாலட்சுமி 20082008
- சங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்கள் இரா.தாமரைச்செல்வி 2008
- புதுக்கவிதையில்மு.மேத்தாவின் கவிதைத்திறன் ர.சியாமளா2008
- சிலப்பதிகாரக் கிளைக்கதைகள் காட்டும் சமுதாயம்வி.ரேவதி 2008
- சங்க இலக்கியத்தில் நக்கீரர் பாடல்கள்பெ.இளங்கோ 2008
- சிலப்பதிகாரத்தில் அகக்கோட்பாடுகள் கு.ஜெயந்தி 2008
- குறிஞ்சித்திணைப் பாடல்களில் மெய்ப்பாடுகள் ஆ.உமா 2008
- சூர்யகாந்தனின் அம்மன்பூவோடு புதினம் ஓர் ஆய்வு மா.இராஜா 2009
- திருவாசகத்தில் காணப்படும் புராணக்குறிப்புகள் ம.ரேகா 2009
- சங்கஇலக்கியத்தில் மகட்பாற்காஞ்சி சி.விஜயலட்சுமி 2009
- ஆற்றுப்படை நோக்கில் திருமுருஐகாற்றுப்படை ஈ.விஜயா 2008
- திருமந்திரத்தில் வாழ்வியல் நெறிமுறைகள் ப.அகிலா2009
- பாணாற்றுப்படை காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை சு.உஷா2009
- ஐங்குறுநூறு மருதத்திணையில் பரத்தமை ஒழுக்கம் பு.சுரேஷ்.2009
- தா.சந்திரசேகரனின் முருகனலங்காரம் பெ.புவனேஷ்வரி2009
- பாப்பிரெட்டிப்பட்டிவட்ட மலையாளிப் பழங்குடி மக்களின் வாழ்வியல் மரபுகள் இரா.இரஜினி 2009
- வெ.இறையன்புவின் நரிப்பல்சிறகதைகள் த.சுரேஷ்குமார்2010
- தமிழச்சிதங்கபாண்டிணனின் கவிதைகளில் சமுதாயச்சித்திரிப்பு இரா.அமுதலட்சுமி2010
- நீதி இலக்கியத்தில் உலகியல் ஆ.கலைச்செல்வி2010
- குறுந்தொகையில் வாழ்வியல் விழுமியங்கள் தே.ரஞ்சித்குமார்2010
- சேலம்குமரகிரி முருகன்கோயில் ஓர் ஆய்வுஐ.அமுதா2010
- புறநானூற்றில் மன்னர்கள் மு.சுமதி2010
- கவிஞர் வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே புதினம் ஓர் ஆய்வு2005
- இன்னா நாற்பது இனியவைநாற்பதுகளில் மனிதநேயம் பெ.சுதா2010
- தமிழ்ஒளியின் கவிதைகளில் பன்முகப்பார்வை மு.சகந்தி2010
- சீவகசிந்தாமணி ஒரு செவ்வியல் இலக்கியம் பா.புனிதம்2011
- சங்க இலக்கியங்களில் தகவல் தொடர்புமுறைகள் ரா.தீபா2011
- மருதக்கலியில் வாழ்வியல் மதிப்புகள் ச.கருணாம்பாள்2011
- பாமாவின் கிசும்புக்காரன் சிறுகதை ஓர் ஆய்வச.பிரகாசம்2011
- பச்்சநாயகி அம்மன்கோயில் ஒர் ஆய்வு க.மகாராசன்2011
- சேலம் அருள்மிகுஅழகிரிநாதர் சுவாமி திருக்கோயில் வி.ரேகா2011
- சலகண்டபுரம் வைணவத் திருத்தலங்கள் கோ.பாக்கியராஜ்2011
- பழமலய்கிதைகளில் வர்க்கமும்இனமும் கு.கோமதி2011
- புறநானூற்றில் அரசியல் ஆளுமைசெ.சாந்தின2011
- சலகண்டபுரம் மாரியம்மன் கோயில்கள் த.விமலா2011
- இயன்மொழியிக் இயல்பகள் பா.மணிவண்ணன்2011
- தொல்காப்பிய பொருளதிகாரத்தில் சங்ககால சமுதாயக்கூறுகள் 2011வெ.சிவகாமி
- சங்க இல்கியங்களில் விளையாட்டுகள் மு.பற்குணம்2011
- மேச்சேரி வட்டார ஒப்பாரிப்பாடல்கள் செ.பிரபாகரன்2011
- பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலில் சமூகவெளிப்பாடு நா.வெங்கடேசன்2011
- சோழீசுவரர் மல்லைக்கோவையில் காணலாகும் அகப்பொருட்கூறுகள் து.பிரபா 2011
- சேலம்சௌராஷ்டிரமக்களின் சடங்கமுறைகள்தா.கவிதாராணி2011
- புறநானூற்றில் நம்பிகைகளும் சடங்ககளும் ச.பரசுராமன்2011
- குறுந்தொகை காட்டும் பண்பாட்டுக்கூறுகள்அ.சுதாதேவி2011
- சங்க இலக்கியங்களில் நடுகற்கள் ம.சார்லஸ் 2011
நல்ல பயனுள்ள பணி...!
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...!!
நல்ல பயனுள்ள பணி...!
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...!!
நல்ல பயனுள்ள பணி...!
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...!!
நல்ல பயனுள்ள பணி...!
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...!!