சூரியனைப் போல ஒளியுடைய அழகிய குழந்தை அது அருகில் யாருமில்லை. பூங்கோதை
ஓடிச் சென்று வாரி எடுத்தாள். குழந்தையற்ற அவர்களுக்குக் கடவுள் தந்த
பரிசு. சாலை விடிந்தவுடன் இளபூதி விசாரித்தான். குழந்தையை யாரும் உரிமை
கொண்டாடவில்லை.
மாட்டுத் தொழுவத்தில் கிடைத்த அவனுக்குத் தாய்ப்பால் எங்கிருந்து கிடைக்கும்? பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள். பசு வளர்த்த பிள்ளையானான். ஆபுத்திரன் ஆனான்.
மாட்டுத் தொழுவத்தில் கிடைத்த அவனுக்குத் தாய்ப்பால் எங்கிருந்து கிடைக்கும்? பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள். பசு வளர்த்த பிள்ளையானான். ஆபுத்திரன் ஆனான்.