சேலம் ரோட்டரி அறையில் “இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் உரை |
சேலம் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேரவை விழா - சிறப்பு விருந்தினர் பேரா.ஆறுமுகம் ஐயா அவர்களின் சிறப்புரை |
தருமபுரியில் புத்தகத்திருவிழா பட்டிமன்றம் மனித முயற்சிக்கு உதவுவது அனுபவமே, புத்தக அறிவே.....என்ற தலைப்பு. நான் புத்தக அறிவே என்ற தலைப்பில் உரையாற்றினேன். |
இடைப்பாடி உழைக்கும் மகளிர் தின விழாவில் பங்கேற்பு. இளவயது திருமணத்தைத் தடுத்து துணிச்சலுடன் செயல்பட்ட வீராங்கனைகளுக்குப் பாராட்டும் பரிசளிப்பும்..... |
இடையில் நின்ற பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்த உறுப்பினர்களுக்குப் பாராட்டும் பரிசளிப்பும்..... |
சிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
ReplyDeleteவணக்கம்!
வண்ணப் புகைப்படங்கள் வார்க்கும் செயலுணர்தே
எண்ணம் மகிழ்ந்தே எழுதுகிறேன்! - பண்ணரும்
சங்கத் தமிழ்ச்சோலை சாற்றும்உன் மின்மாலை!
பொங்கும் அமுதைப் பொழிந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வெண்பாவில் ஒரு அருமையான வாழ்த்து கண்டு மிக மகிழ்ந்தேன். நன்றி கவிஞரே.
ReplyDelete