![]() |
| நடன மாது |
![]() |
| வாயில் வைத்து ஊதும் இசைக்கருவியால் இசையெழுப்புகிறாள் ஒரு மாது.கூந்தல் அலங்காரம் பாருங்கள் |
![]() |
| வாய்ப்பாட்டு பாடுபவர் போலத் தெரிகிறது.கூந்தல் அலங்காரம் கவனியுங்கள் |
![]() |
| தலையில் கோமாளிக் குல்லா। மாயவித்தைக்காரனாக இருக்கலாம் |
![]() |
| ஒரு முனிவரின் வருகை.... எதிர்ப்புறம் பார்க்கவும் |
![]() |
| எதிர்க்கொண்டு முனிவரை வரவேற்கும் கணவனும், தூணிற்குப் பின் கைவணங்கிய நிலையில் மனைவியும். தமிழ்ப்பண்பாடு. |
![]() |
| இரு கைகளிலும் ஆயுதங்கள் |
![]() |
| விலங்குடன் ஒரு போர் |
![]() |
| விலங்கை கொன்று அதன் தோலைத் தலையில் போர்த்தியபடி ஒரு வீரன் |









No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?