GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7
அரசு
கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7
DEPARTMENT OF TAMIL & IQAC
TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பத்துநாள்
பன்னாட்டு உரையரங்கத் தொடர்
(19.06.2020 -30.06.2020)
"Learning should not stop during lock down."
Our College proudly conducted “TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHON-2020” from 19 -06 -2020 to
28-06-2020 during this pandemic lock down time for the benefit of our students,
research scholars and academicians. “கல்வி கரை இல; கற்பவர் நாள்
சில” என்ற தொடருக்கேற்ப
தடைகளற்ற கல்வியின் பயனைப் பெற எங்கள் கல்லூரி, பெருமையுடன்
கொரானா தொற்றுநோய் பரவும் ஊரடங்கு காலத்தில் பத்து நாட்கள் தொடர்
இணையவழி கருத்தரங்க நிகழ்வினை, மாலை 6 மணி முதல் -7 வரை “தமிழ்த்துறையும் மற்றும் உள்தர தர உறுதியீட்டு மையமும் (IQAC)” இணைந்து நடத்தியுள்ளது.
Patron DR S.Kalaichelvan PRINCIPAL
Convener DR.R.Shanthi H.O.D.,
IQAC Coordinator DR.N.Vijayakumar
Organizing Secretary DR J.Premalatha
இந்நிகழ்வில்,
Webinar Discourse -1
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 1
பேராளர் முனைவர் நா. செண்பகலெட்சுமி அவர்கள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் என்ற தலைப்பில் பாரதியின் நாட்டுப்பற்று குறித்து உரை வழங்கினார்.
தேதி: 19/ 06/2020 வெள்ளிக்கிழமை நேரம்: 6 - 7 AN
Prof Senbagalakshmi gave a speech on the title 'uyir maipura ondrudayal' about the patriotism of Mahakavi Bharathiyar
இணைய உலாவி - சூம் (ZOOM)
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/76569826760?pwd=d2lJcllMa2tRMHpVeThQR0JzMTBkdz09
Meeting ID: 765 6982 6760 Password:
arts
இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 83
பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -2
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு - 2
முனைவர் ப.தமிழரசி, கோவை அவர்கள்,
ஊரடங்கு கால கட்டத்தில், பெண்கள் சந்திக்கக் கூடிய பல்வேறு சிக்கல்கள் குறித்துப் பேசினார். Prof Thamilarasi gave a speech about the various problems faced by women during the Covid 19 lockdown
தேதி: 20/ 06/2020 சனிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி - சூம் (ZOOM)
நன்றியுரை முனைவர்க. கார்த்திகேயன் வழங்கினார்.
இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 92 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம்
சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -3
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 3
பேராளர் பொன் வெங்கடேசன்
அவர்கள் 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த
சேலத்தையாண்ட வானகோவரையர்கள் பற்றி உரையாற்றினார். Prof Venkatesan gave a
speech about Vanakovaraiyars who ruled Salem during the 12 th century
தேதி: 21/ 06/2020 ஞாயிற்றுக்கிழமை நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் டி.கே.சித்திரைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 92 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -4
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 4
முனைவர் சௌந்திர மகாதேவன்
அவர்கள் கவிதைப் பொருண்மை குறித்தும்
கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய தன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். Mahadevan
gave a speech about the greatness of poems and the skills of enjoying poetry.
தேதி: 22/ 06/2020 திங்கள்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் க.கௌரி நன்றியுரை வழங்கினார்.
Webinar Discourse -5
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 5

Arrogance, illusion and delusion.
தேதி: 21 06/2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 6 - 7 AN
இணைய உலாவி - சூம் (ZOOM) நன்றியுரை முனைவர் அ.மணிமேகலை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 91 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம்
சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -6
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 6

தேதி: 24/06/2020 புதன்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் க.சந்திரன் நன்றியுரை
வழங்கினார். இந்நிகழ்விற்குப்
பங்கேற்பாளர்கள் 99 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக்
கொண்டனர்.
Webinar Discourse -7
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 7

தேதி: 25/06/2020 வியாழன்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் மேரி
நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 78 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம்
சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -8
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 8

தேதி: 26/06/2020 வெள்ளிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
Join Zoom Meeting
இணையச் செயலி - சூம் (ZOOM)
நன்றியுரை முனைவர்
முத்துநகை நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 100 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம்
சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -9
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 9

முனைவர் ஆ. விஜயராணி
அவர்கள் திணைக்கோட்பாட்ட்டிப்படையிலான மனக்களின் வாழ்க்கையினை
எடுத்துரைத்தார். Prof A. vijayarani delivered
a speech about Tholkapiyar Thinal category and sangam age people’s life.
தேதி: 27/06/2020 வெள்ளிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் ம.உமாநன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 135 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
Webinar Discourse -10
இணையவழி தொடர் உரையரங்க நிகழ்வு – 10

முனைவர் க. ஜெயபாலன் அவர்கள்,
பௌத்தக் கூறுகளின் தாக்கம் சிவ்வாக்கியர் பாடல்களில் இடம் பெற்றிருப்பதை
எடுத்துரைத்தார். முனைவர் 10. Prof
Jayabalan talked about the impact of Buddhist beliefs in Sivavakkiyar's poems
தேதி: 28/06/2020 வெள்ளிக்கிழமை
நேரம்: 6 - 7 மாலை
இணையச் செயலி - https://m.teamlink.co/3930351018?p=96930e61e073920d9327ad9b3ab58071
நன்றியுரை முனைவர் அ.மணிமேகலை நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குப் பங்கேற்பாளர்கள் 135 பேர் கலந்து கொண்டு திறனறி சான்று மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?