tag:blogger.com,1999:blog-6642559949490583509.post5371166854418631632..comments2023-10-01T06:55:13.738-07:00Comments on Web Blog - Dr.v.j.premalatha: தாய்மொழி வழிக்கல்வி http://vjpremalatha.blogspot.in/http://www.blogger.com/profile/07192762433082916484noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6642559949490583509.post-53071394316128691422014-12-28T09:33:10.774-08:002014-12-28T09:33:10.774-08:00கடவுள் வாழ்த்துப் பகுதி திருக்குறளுக்குப் பிற்காலத...கடவுள் வாழ்த்துப் பகுதி திருக்குறளுக்குப் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ள பகுதியே என மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், வ.உ.சிதம்பரனார், மு. அருணாசலம் போன்றோர் கருதியுள்ளனர். பேரா.தி.முருகரத்தனம் அவர்களும், கடவுள் வாழ்த்துப் பகுதியில் வரும் வாலறிவன், பொறி வாயில் ஐந்தவித்தான் முதலான கடவுள் குறித்த தொடர்கள், சிலப்பதிகார நாடுகாண் காதையின் அருகன் வாழ்த்தில் உள்ளதால் சமண முனிவர் யாராவது திருக்குறளுக்குப் பிற்காலத்தில் ‘கடவுள்வாழ்த்து’ப் பகுதியை எழுதிச் சேர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளதோடு, குறட்பாக்களின் வழி ஆராய்ந்து பார்த்தால் பரம்பொருளை ஏற்றுக் கொள்ளாதச் சாங்கிய சமய பவுத்த ஆசிவக சார்வாகத் தாக்கம் பெற்றவராகத்தான் வள்ளுவர் இருத்தல் வேண்டும் என்றும் பரம்பொருளைப் பற்றி வள்ளுவர் எங்குமே குறிப்பிடாததால் கடவுள்வாழ்த்து பிற்சேர்க்கையாகத்தான் இருக்குமென்றும் ஆய்வுவழி நிறுவியுள்ளார். http://vjpremalatha.blogspot.in/https://www.blogger.com/profile/07192762433082916484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642559949490583509.post-32828354564759619322014-12-04T23:05:34.408-08:002014-12-04T23:05:34.408-08:00You made a comment in a blog on Thirukkural that p...You made a comment in a blog on Thirukkural that parimeilazakar twisted the meanings of kural to suit his Aryan vedic faith. Yes, it is true. I have given differnt interpretation to kural to suit Dravidian thinking and philosophy.I invite you to my blog to know more<br />www.philosophyofkuralta.blogspot.in<br /><br />Prof. H.V.VISWESWARAN<br />PROF. OF MATHS. (RETIRED) விஸ்வேஸ்வரன்https://www.blogger.com/profile/09441734349783720830noreply@blogger.com